என் விழியே இயேசுவை நீ பாரு என் நாவே இயேசுவை நீ பாடு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் விழியே இயேசுவை நீ பாரு

என் நாவே இயேசுவை நீ பாடு


1. என் சிரசே இயேசுவை நீ வணங்கு

என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்கு


2. என் கரமே இயேசுவின் மொழி எழுது

என் காதே இயேசுவின் மொழி கேளு


3. என் காலே இயேசுவின் வழி செல்லு

என் உயிரே இயேசுவின் பதம் சேரு