என் வாழ்வில் என்றும் நீ இயேசுவே எந்நாளும் நீயே என் இயேசுவே


என் வாழ்வில் என்றும் நீ இயேசுவே

எந்நாளும் நீயே என் இயேசுவே


1. தாயுள்ளத்தோடு எனைத் தேற்ற வந்தாய்

தடுமாறி நின்றேன் உன் கரம் நீட்டிக் காத்தாய்


2. சுகமான வாழ்வு நான் வாழ்ந்த போது

சுவையூட்டும் அமுதாய் எனில் சேர்ந்த தலைவா


3. புயல் வீசும் நேரம் படகாக நானும்

அலைமோதி நின்றேன் கரை சேர்த்துக் காத்தாய்