ஏற்றுக்கொள்ளும் எம் இறைவா பலியை எம் பலியை மாற்றிடுவாய் இதை உனதாய் இறைவா எம் தலைவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஏற்றுக்கொள்ளும் எம் இறைவா பலியை எம் பலியை

மாற்றிடுவாய் இதை உனதாய் இறைவா எம் தலைவா

இது உந்தன் அருட்கொடையே


1. எம் வாழ்வைத் தருகின்றோம் பலியாக

இதை ஏற்று உனதாய் மாற்றிடுவாய் ஆ

ஆனந்தமுடனே எம்மை அளிக்கின்றோம்

ஆயனே எம் ஆயனே


2. நிலையில்லா உலகினில் நிலையானவா

எங்கள் உடல் பொருள் ஆவியெல்லாம் உமக்காகவே

கரம் விரித்தோம் மனம் திறந்தோம் நாங்கள்

மன்னவா எம் மன்னவா