அணைத்திட நீட்டிய கரங்களங்கே அறைபட்டு சிலுவையில்
இயேசுவே என்னுடன் நீ பேசு என் இதயம் கூறுவதைக் கேளு
இதய வீணை எடுத்துவந்தேன் இன்னிசைப் பாட கரங்களில்
இருகரம் கூப்பி இறை உன்னைத் தொழுதால் வரும் துயர்
இமைப்பொழுதேனும் எனைப்பிரியாமல் இருந்திடவேண்டும்
இறைவன் எழும் நேரம் என் இதயம் மகிழும் காலம்
இறைவன் நமது வானகத் தந்தை இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும்
உங்கள் கடவுள் எங்கே என்று உலகம் தேடுது உன்னை இன்று
உன் திரு யாழில் என் இறைவா பல பண்தரும் நரம்புண்டு
உன்னை அடைந்தாலன்றி இறைவா என் உள்ளம் அமைதி
உன் நினைவே என்னை ஆளுதையா என் வாழ்வின் கலையாய்
எங்கே இறைவா இருக்கின்றாய் எனை நீ எதற்கு அழைக்கின்றாய்
எழுந்திடும் நினைவிலெல்லாம் நிறைந்தவன் இறைவனம்மா
எனக்கொரு நண்பன் உண்டு அவன் தனக்கென வாழ தலைவன்
என் இருவிழிகளில் பொன் எழிலாய் நீ நின்றிடவேண்டும் திருக்குமரா
என் இல்லத்தில் என்றும் தீபமில்லை உன்னை நான் மறந்ததினால்
ஏற்றிடுவீர் எம் தந்தையே இறைவா மாற்றிடுவீர் உம் மகன் தரும் பலியாய்
ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வோரு மனிதனும் சகோதரன்
கன்னி ஈன்ற செல்வமே இம் மண்ணில் வந்த தெய்வமே
காணிக்கை தந்தேன் இறைவா என்னை காணிக்கை தந்தேன்
குழந்தையின் குரலினைக் கேட்டிடுவீர் குனிந்தென்னை அழைத்தே
கொஞ்சம் பார்வை திரும்பாதோ உன் நெஞ்சில் இரக்கம் அருப்பாதோ
சந்நிதானம் ஆண்டவருடைய சந்நிதானம் சன்னிதானம் திருச்
தலைவா உனை வணங்க என் தலைமேல் கரம் குவித்தேன்
தேவன்பே திருவன்பே தேடக்கிடையா திருவருளே
நன்றி நன்றி இயேசுவே நன்றி என்றும் நன்றி உமக்கே
நெஞ்சுக்கு இயேசுவே நீ நிம்மதி என் நினைவுக்கு சாந்தி
பாட்டொன்று எடுத்தேன் என் இயேசுவே என் பாடலின் நாயகன் நீ
மணியோசை கேட்டேன் குழலோசை கேட்டேன்
மண்ணில் பூத்த விண்மலரே என் இதயம் மலர்ந்தருள்வாய்
மந்திரம் ஒன்றுன்டு இயேசு மந்திரம் ஒன்றுன்டு
மலரென மனதினைத் திறந்துவைத்தேன் அதில் மணமென இணைந்திட
மழலை இதயம் நாடி வருவோர் எனை விழைவீரோ இசை குழலின்
வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என் குரல் கேட்டு அருளாயோ
வருவாய் என்னுயிரே உணவாய் என்னுள்ளத்தில்
வீணையை மீட்ட கரங்களில்லை விளக்கினை ஏற்ற தீபமில்லை
வைகறை மேகத் தொட்டினிலே வான்நிறையே உன்னைத் தாலாட்ட