இயேசு வாராய் நீ வாராய் எந்தன் வாழ்வினிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு வாராய் நீ வாராய் எந்தன் வாழ்வினிலே -2

வேகமாய் நீ வாராய் எந்தன் வாழ்வினிலே -2

வேகமாய் இறங்கி வா எந்தன் வாழ்வினிலே

எந்தன் வியாதியிலே...

எந்தன் ஆன்மாவில்...

எந்தன் நெஞ்சினிலே...