இறைவா இறைவா இறைவா
கருணை தெய்வமே கனிந்துருகும் இயேசுவே
1. கல்லினில் ஈரம் தந்தவரே - உம்
நெஞ்சினில் நேசம் நானுணர்ந்தேன்
2. தனிமையில் இனிமை நீயானாய் - உன்
உறவினில் நிறைவை நானுணர்ந்தேன்
3. உனது அன்பை நான் கண்டேன் - அதன்
இனிமையை சுவைத்து மகிழ்ந்திருந்தேன்
4. மனிதனான உனைக் கண்டேன் - என்
மானிட மாண்பின் நிலை உணர்ந்தேன்