இறைவா உமக்கு நன்றி இறைவா உமக்கு நன்றி

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவா உமக்கு நன்றி இறைவா உமக்கு நன்றி


1. அன்பைப் பொழிவதற்காக அருளை நிறைப்பதற்காக


2. உணவாய் எழுந்ததற்காக உறவை வளர்ப்பதற்காக


3. தந்தையாய் இருப்பதற்காக தாயாய் அணைப்பதற்காக


4. உறவினர் நண்பருக்காக உதவிடும் தோழருக்காக


5. துணையாய் தொடர்வதற்காக துன்பங்கள் துடைப்பதற்காக


6. வியத்தகு செயல்களுக்காக விண்ணக மாட்சிமைக்காக