தேவனே என்னைப் பாருமே உந்தன் வார்த்தை வழி நடத்தும்


தேவனே என்னைப் பாருமே உந்தன் வார்த்தை வழி நடத்தும்

நினைவே மனமே எந்தன் வாழ்வை மலரச் செய்யும்


1. நம்பிக்கை ஒளியிலே உன்னை நாடி நான் தேடினேன்

உந்தன் வார்த்தைகள் உந்தன் புதுமைகள்

என்னைப் புனிதனாய் மாற்றிடுமோ


2. சிலுவையின் வடிவிலே என்னை மீட்கவே வந்தாயே

உந்தன் பாடுகள் உந்தன் துயரங்கள்

என்னைப் புனிதனாய் மாற்றிடுமோ