மாநிலம் போற்றிடும் மாவளனே திரு மாமரி காவலனே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மாநிலம் போற்றிடும் மாவளனே திரு மாமரி காவலனே

புனிதருள் முதல்வனே புகழ் சுமந்த முனிவளனே

உம் பதம் பணிந்தோம்


1. உழைப்பதன் வருத்தம் நீங்கியதோ

இறை உன் கையில் தவழ்வதனால்

மலைபோல் வரும் துயர் வாழ்வினிலே

மறைந்ததுவோ தாய்மரி துணையால்


2. இறைவனின் பணிகள் செய்வதற்கு

இரவும் நண்பகல் உமக்கு

மறைதரும் அருள்மொழி பெறுவதற்கு

மனதிடம் தா உன் அடியவர்க்கு