♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
குயவனே வள்ளலே என் வாழ்வின் தீபமே - 2
களிமண் என்னைப் பாண்டமாக இனிதே மாற்றிடுவீர் - 2
இயேசு ஐயா - 2 நீர் என் வாழ்வும் என் வளமும் ஐயா - 2
1. பயனில்லாத பாத்ரமாய் என்னைத் தூக்கி எறியவேண்டாம் - 2
உன் வரம் பொங்கும் பாத்ரமாக என்னை மாற்றிடுவீர் - 2
இயேசு ஐயா - 2 நீர் என் வாழ்வும் என் வளமும் ஐயா - 2
2. உ ைந்து போன குழலாய் என்னை
ஒதுக்கி வைக்கவேண்டாம் - 2
உன் அருள் பாடும் சிறந்த குழலாய் என்னை மாற்றிடுவீர் - 2
இயேசு ஐயா - 2 நீர் என் வாழ்வும் என் வளமும் ஐயா - 2