♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுமே
எந்நாளும் மீட்பரையே நினைந்து வாழ்த்துமே (2)
வாழ்த்திடுவேன் உன்னை வணங்கிடுவேன் - 2
போற்றிடுவேன் உன்னைப் புகழ்ந்திடுவேன் - 2
1. எனக்குத் தந்தாய் தேவா உன் வாழ்வினை 2
பலகோடி நன்றி சொல்வேன் என் வாழ்விலே 2
வாழ்த்திடுவேன் உன்னை ...
2. தேர்ந்தெடுத்தாய் என்னை உன் தாசனாய் - 2
எப்படி நான் நன்றி சொல்வேன் என் வாழ்விலே 2
வாழ்த்திடுவேன் உன்னை ...