கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி சாவை ஏற்கும் அளவுக்கு

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி (நற்செய்திக்கு முன்)

சாவை ஏற்கும் அளவுக்கு - அதுவும்

சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்படிபவரானார்

ஆதலால் தான் கடவுள் அவரை

எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி

எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்