இயேசு என் தெய்வம் இயேசு என் செல்வம் இயேசு என் எல்லாம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசு என் தெய்வம் இயேசு என் செல்வம்

இயேசு என் எல்லாம்

இயேசு என் நண்பன் இயேசு என் அன்பன்

இயேசு என் தலைவன் (2)


1. மலைபோல் துன்பங்கள் எனைச் சூழ்ந்தாலும்

பனிபோல் மறையச் செய்வார் (2)


2. தவறுகள் செய்தாலும் அன்புடன் என்னைத்

தழுவிடும் அன்னையவர் (2)