புதியதோர் கட்டளை உங்களுக்குத் தருகின்றேன் உங்களுக்கு நான் அன்பு செய்தது போலவே

1. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 

2. ♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


புதியதோர் கட்டளை உங்களுக்குத் தருகின்றேன்

உங்களுக்கு நான் அன்பு செய்தது போலவே

நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்

என்றுரைக்கின்றார் எம்பெருமான் இயேசு