✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
சர்வேசுரா சுவாமீ, என்னையும் உமதருளினாலே நான் புசிக்கப்போகிற இந்த உணவுகளையும் என் ஆண்டவராகிய சேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும், ஆமென்.