திருச்சபை கட்டளைகள் ஆறு

1. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காண்கிறது. 

2. வருஷத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது.

3. பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனஞ் செய்து தேவ நேற்கருணை உட்கொள்ளுகிறது. 

4. சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும், ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அநுசரிக்கிறது. 

5. விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும், விக்கினமுள்ள உறவு முறையாரோடும் கலியாணம் செய்யாதிருக்கிறது. 

6. நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது. ஆமென்.

மேலும் தன் பாவங்களுக்குத் துக்கப்பட்டு உத்தம மனஸ்தாப மந்திரம் சொல்லுகிறது.