சுகமாக்க விரும்பும் இயேசு இராஜா இரக்கமாயிரும் இரக்கமாயிரும் இரக்கமாயிரும்


சுகமாக்க விரும்பும் இயேசு இராஜா

இரக்கமாயிரும் இரக்கமாயிரும் இரக்கமாயிரும்


1. தொழுநோயுற்ற மாந்தரை குணமாக்கினீர்

குணமாக்கினீர் குணமாக்கினீர்


2. முடக்குவாத முற்றவரை குணமாக்கினீர்

குணமாக்கினீர் குணமாக்கினீர்


3. பார்வையற்ற மாந்தரை குணமாக்கினீர்

குணமாக்கினீர் குணமாக்கினீர்


4. கால்கள் ஊனமுற்றவரை குணமாக்கினீர்

குணமாக்கினீர் குணமாக்கினீர்


5. கைசூம்பிய மனிதரை குணமாக்கினீர்

குணமாக்கினீர் குணமாக்கினீர்


6. பேய் பிடித்த மனிதரை குணமாக்கினீர்

குணமாக்கினீர் குணமாக்கினீர்


7. பேச்சிழந்த மனிதரை குணமாக்கினீர்

குணமாக்கினீர் குணமாக்கினீர்


8. செவி இழந்த மனிதரை குணமாக்கினீர்

குணமாக்கினீர் குணமாக்கினீர்


9. பேதுருவின் மாமியாரைக் குணமாக்கினீர்

குணமாக்கினீர் குணமாக்கினீர்


10. பெரும்பாடுள்ள பெண்மணியை குணமாக்கினீர்

குணமாக்கினீர் குணமாக்கினீர்


11. தொழுகைக்கூடத் தலைவர் மகளை குணமாக்கினீர்

குணமாக்கினீர் குணமாக்கினீர்


12. எல்லா நோயுற்றவரை குணமாக்கினீர்

குணமாக்கினீர் குணமாக்கினீர்