அலைந்திடும் உள்ளம் அமைதியைக் காண்பது இயேசுவின் திருவடி சரணாலயம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அலைந்திடும் உள்ளம் அமைதியைக் காண்பது

இயேசுவின் திருவடி சரணாலயம்

அன்பினில் வாழ்ந்து துன்புறும் போதும்

இயேசுவின் திருவடி சரணாலயம்

சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம் -2


1. உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம் ... ...

உலகினில் என்றும் நிலையான செல்வம் ... ...


2. வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது ... ...

மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும் ... ...