✠ அர்ச். சின்னப்பரின் அப்போஸ்தல ஊழியம்

கி.பி. 45 முதல் 57 வரையிலான பன்னிரண்டு ஆண்டுக் காலம் அர்ச். சின்னப்பரின் வாழ்விலேயே அதிக உழைப்பு மிகுந்ததும், பலன் மிக்கதுமாகிய காலமாக இருந்தது. இது மூன்று மாபெரும் அப்போஸ்தலிக்கப் பயணங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த ஒவ்வொரு பயணத்திற்கும் அந்தியோக்கியாதான் தொடக்க ஸ்தானமாக இருந்தது. இவை ஒரே விதமாக அவருடைய ஜெருசலேம் பயணத்தில்தான் முடிவடைந்தன.


முதல் வேதபோதகப் பயணம் (அப். நட. 13:1-14;27)

இரண்டாவது வேதபோதகப் பயணம் (அப். நடபடி. 15:36 - 18:22)

மூன்றாவது வேதபோதகப் பயணம் (அப். 18:23 - 21:26)


சிறைவாசம் (அப். 21:27 - 28:31)

புறஜாதியாரின் அப்போஸ்தலராகிய அர்ச். சின்னப்பர்